ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம்: மிட்செல்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 23-ம் திகதி பிரிஸ்பனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தற்போது அவுஸ்ரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர்கள் முழு அளவில் தங்களை பட்டைத் தீட்டி வருகின்றனர். இதற்காக … Continue reading ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம்: மிட்செல்